fbpx

ஆண் குறியால் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த வீரர்..!! வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க மாட்டார் போல..!!

ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் வீரர் நூல் இழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் தற்போது பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோல் ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்டனி அமிரட்டி என்ற வீரர் கலந்து கொண்டார். கோலை ஊன்றி தடுப்பை அவர் தாண்டியபோது தடுப்பில் இருந்த கம்பில் அவரது ஆண் குறி பட்டதால் அது தவறி கீழே விழுந்தது. இதனால் அந்த போட்டியில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்ட வீரர் ஆண்டனி அமிரட்டி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தனது குறியால் ஒருவர் தோல்வி அடைந்ததை குறித்து பலரும் காமெடியும், சோகமுமாக பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வீரர் பதக்கம் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க மாட்டார். தற்போது ஒரே இரவில் உலக பேமஸ் ஆகி விட்டார் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read More : தீபாவளி பண்டிகை..!! நீங்களும் பட்டாசு கடை வைக்கணுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Paris 2024: French pole vaulter’s bulge costs him final berth, video goes viral

Chella

Next Post

இன்றா..? நாளையா..? 3ஆம் உலகப்போர் உறுதி..!! பிரபல நாஸ்டர்டாமஸ் அதிர்ச்சி கணிப்பு..!!

Sun Aug 4 , 2024
There is a fear that a world war will develop due to the ongoing conflict between Israel and Iran.

You May Like