fbpx

இந்திய பெருங்கடலை சீண்டிப்பார்த்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கையா..?

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Chella

Next Post

சற்று முன்: 30-ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்...!

Sun Jan 21 , 2024
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதே போல ஜனவரி 26-ம் தேதி நடைபெற […]

You May Like