fbpx

சேலம் அருகே கொளுந்துவிட்டு எரிந்த தனியார் பேருந்து..!! இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலி..!!

சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எறியத் தொடங்கிய நிலையில், பேருந்து உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”என்னை வெற்றி பெற வைத்தால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம்”..!! கவனம் ஈர்த்த வேட்பாளரின் வாக்குறுதி..!!

English Summary

The incident where a private bus overturned and caught fire near Sangakiri has created a lot of excitement.

Chella

Next Post

Madras Eye | ஆட்டம் காட்டும் மெட்ராஸ் ஐ..!! அறிகுறிகள் என்ன..? வராமல் தடுப்பது எப்படி..?

Sat Nov 9 , 2024
Wash your hands thoroughly with soap and water immediately after coming out and touching an infected person.

You May Like