fbpx

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்கதலில்… தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்..!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
மேலும் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்ந தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

Rupa

Next Post

ராஜீவ் காந்தி கொலை வழக்கு..! விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்..!

Thu Aug 11 , 2022
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கும் மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது […]
#Breaking..!! ராஜீவ் காந்தி கொலை வழக்கு..!! நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like