fbpx

16 வயது சிறுவனின் ஆசையை தூண்டிய டிவி சீரியல்..!! 13 வயது சகோதரியை பலாத்காரம் செய்த கொடூரம்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!!

நாட்டில் பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வெளி ஆட்களால் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதை தாண்டி, தற்போது வீட்டில் உள்ளவர்களாலும் பெண்களுக்கு அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து வருகிறது. பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்வது, அண்ணன் தங்கையை பலாத்காரம் செய்வது, பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்புவது என பல்வேறு கொடுமைகள் இந்தியாவில் நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, குஜராத் மாநிலம் சூரத்தில் 16 வயதான சிறுவன், தனது 13 வயது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டிவி சீரியல்களில் வரும் அந்தரங்க காட்சிகளை பார்த்து விட்டு, அந்த சிறுவன் தனது சகோதரியை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி வயிற்று வலியால் துடித்தபோது, அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்து பார்த்ததில், சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியிடம் விசாரிக்கையில், தனது சகோதரன் தான் இதற்கு காரணம் என்பதை கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களின் பெற்றோர் காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். அந்த இடைவெளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : இந்த உணவை மட்டும் அதிகமா சாப்பிடாதீங்க..!! அதுவும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் அவ்வளவு தான்..!!

English Summary

Police said the boy raped his sister after watching intimate scenes from TV serials.

Chella

Next Post

தம்பதிகளிடம் அடிக்கடி உடலுறவு இல்லாவிட்டாலும் பிரச்சனையா..? அப்புறம் இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்..!!

Sat Oct 5 , 2024
If a person does not have sex, many physical and mental changes occur in his personality.

You May Like