fbpx

ஆவணங்கள் இல்லாததால் மார்பகங்களை காட்டிய இளம்பெண்..!! தொட்டுப் பார்த்து அனுபவித்த காவலர்..!!

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, சோதனையில் ஈடுபட்டு கொண்டுக் கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, மேலாடையை கீழே இறக்கி காண்பிக்கிறார். காவலர் இதனை நான் இன்டர்நெட்டில் எந்த நேரமும் பார்க்க முடியும் என பதில் அளித்ததும் உடனே அந்தப் பெண் இவற்றை ஏன் நீங்கள் தொட்டுப் பார்க்கக்கூடாது? என கேட்கிறார். அதற்கு இந்த அதிகாரியும் ஒப்புக் கொள்கிறார். அதன் பேரில் தள்ளி நின்ற காவலர் காரை நெருங்கி, அந்த பெண்ணின் மார்பகங்களை தொட்டுப் பார்க்கிறார். பிறகு எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என காவலர் கூறிவிடுகிறார்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/C6xQlfYOJI4/?utm_source=ig_embed&utm_campaign=loading

அந்த பெண்ணும் காவலருக்கு நன்றி கூறுகிறார். இதனை பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த நபர் வீடியோவாக படம் பிடித்திருக்கிறார். அவர்களை எச்சரித்த காவலர், பின்னர் போகும்படி கூறி விட்டு நடந்து செல்கிறார். அந்த வீடியோவில் காவலரின் முகம் தெரியவில்லை. ஆனால், பெருநகர நாஷ்வில்லே காவல்துறை என்பதற்கான அடையாளம் காவலரின் தோள் பகுதியில் காணப்பட்டு உள்ளது. இந்த வீடியோ குறித்து தெரிய வந்ததும், உடனடியாக காவல்துறை விசாரணை நடத்தியது. இதில், சீன் ஹெர்மன் என்ற அந்த காவலர் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை டக்குன்னு குறையும்..!! டிரை பண்ணி பாருங்க..!!

Chella

Next Post

பரபரப்பு..! மகாராஷ்டிராவில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Mon May 13 , 2024
மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நக்சலைட்களின் பெரிமிலி தலத்தைச் சேர்ந்த சிலர் , பாம்ரகட் தாலுகாவில் உள்ள கத்ரங்காட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில், தந்திரோபாய எதிர் தாக்குதல் பிரச்சாரத்தின் (டி.சி.ஓ.சி.) காலத்தில் நாசகார […]

You May Like