fbpx

Accident | பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கினால் ரூ.1 லட்சம் நிவாரணம்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழந்தாலோ, பலத்த காயமடைந்தாலோ அல்லது சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படைந்தாலோ அவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக, உயிரிழப்பு நிகழ்ந்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதே போல பலத்த காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Job | ரூ.1,77,500 சம்பளத்தில் அரசு மருத்துவமனையில் வேலை..!! 2,553 காலிப்பணியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

TANGEDCO | மின் கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Sat Mar 16 , 2024
மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணத்தை டான்ஜெட்கோ குறைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் கம்பி, மின் பாதை, மின் மாற்றி மற்றும் மின் சாதனைகளை மாற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலனை செய்த அரசு, தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து அருகில் உள்ள […]

You May Like