fbpx

சிட்டி யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..‌! இந்த மாத இறுதி வரை விண்ணப்பிக்கலாம் ‌…!

சிட்டி யூனியன் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Applications Developer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 20.01.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: Download Notification & Apply Online Link 

Vignesh

Next Post

மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

Wed Jan 4 , 2023
ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி என்ற நபர் காரில் சிக்கி பல கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களோடு உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்ய டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு (எம்ஏஎம்சி) அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சலியின் தாயார் தனது மகளின் ஆடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் […]
மூளையில் சில பகுதிகளை காணவில்லை..!! கூர்மையாக மாறிய எலும்புகள்.!! பாலியல் பலாத்காரமா..? உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

You May Like