fbpx

அனைத்து மருந்துக் கடைகளுக்கும் அதிரடி உத்தரவு..!! ஒரு மாதம் தான் டைம்..!! மீறினால் நடவடிக்கை..!!

அனைத்து மருந்துக் கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மருந்துக் கடைகளில், சிசிடிவி பொருத்தாவிட்டால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரைகள் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படுகிறது என்ற புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நிவாரணத் தொகை ரூ.6,000 பெற ரேஷன் கார்டு இல்லையா..? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பை பாருங்க..!!

Mon Dec 11 , 2023
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. அரசு பல்வேறு மீட்புப்பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்களிடையே […]

You May Like