இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து பொங்கல் அன்று வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து, இந்த திரைப்படம் அஜித், ஹச் வினோத் கூட்டணியில் வெளியாகி இருக்கிறது. அதோடு, இந்த திரைப்படத்தின் மீது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.
கடந்த 11ஆம் தேதி இந்த படம் வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி 17 நாட்கள் முடிவடைந்து இருக்கிறது.இந்தத் திரைப்படம் வாங்கி தொடர்பான விஷயங்களை பொதுமக்களுக்கு தெரிவித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்களும் நானும் வங்கிக் கணக்கினால் சில பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். தற்சமயம் இந்த திரைப்படம் உலகம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக இதுவரையில் 225 கோடி அஜித்தின் திரையுலக பயணத்திலேயே இதுதான் மிகச்சிறந்த வசூல் சாதனை படைத்த படம் என்று சொல்லப்படுகிறது.தற்போது இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் எதிர்வரும் நாட்களில் வசூல் வேட்டை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது