fbpx

நடிகர் பிஜிலி ரமேஷ் திடீர் மரணம்..!! என்ன ஆச்சு..? ரசிகர்கள் இரங்கல்..!!

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் பிஜிலி ரமேஷ் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிஜிலி ரமேஷ், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! ஆகஸ்ட் 9ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

English Summary

Bijili Ramesh, who was undergoing intensive treatment at the hospital for the past few days, died this morning without any results.

Chella

Next Post

திமுகவில் புயலை கிளப்பிய ரஜினி..!! ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும்..!! தமிழிசை சௌந்தரராஜன் கருத்து..!!

Tue Aug 27 , 2024
According to me, DMK should be removed from power

You May Like