fbpx

நடிகர் கசான் கான், பிரபல வில்லன் மாரடைப்பால் மரணம்..!

மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் கந்தர்வம், சிஐடி மூசா, தி கிங், வர்ணபகிட்டு போன்ற படங்களிலும், தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ், மேட்டுக்குடி, முறை மாமன், பிரியமானவளே உள்ளிட்ட 50 படங்கள் மூலம் எல்லோருடைய விருப்பமான நடிகராக வலம்வந்தார்.

Maha

Next Post

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம்..!! குடியிருப்புக்குள் கடல் நீர் புகும் அபாயம்..!! அச்சத்தில் பொதுமக்கள்..!!

Tue Jun 13 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அவ்வப்போது ஏற்படும் கடல் அரிப்பால்கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது வாடிக்கையான நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்று வீசுவதால், கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், அழிக்கால் குளச்சல் மீனவ கிராமங்களில் […]
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம்..!! குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம்..!! அச்சத்தில் பொதுமக்கள்..!!

You May Like