fbpx

Actress Jayalakshmi | சென்னையில் பிரபல நடிகை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..!! பெரும் பரபரப்பு..!!

Actress Jayalakshmi | சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்மாறு கவிஞரும், நடிகருமான சினேகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமியினர் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More : https://1newsnation.com/public-examination-the-union-minister-made-an-important-announcement-to-the-students-of-class-10-and-12/

Chella

Next Post

மாறும் அரசியல் கள நிலவரம்.! அதிமுகவுடன் கைகோர்க்கும் பாமக.? பரபரப்பான தகவல்.!

Tue Feb 20 , 2024
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் […]

You May Like