fbpx

பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் மரணம்…!

பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா, மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராநகரில், படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் திடீரென எதிரே வந்த போது சுசந்திரா பிரேக் போட்டதால் சுச்சந்திரா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார், அதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஒரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

கொடூரம்...! 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டியூஷன் ஆசிரியர்...! போலீஸ் வலை வீச்சு...!

Mon May 22 , 2023
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க […]

You May Like