fbpx

அடேங்கப்பா!… எலிகளை கொல்ல இத்தனை கோடி சம்பளமா?… எலி தொல்லையை கட்டுபடுத்த அமெரிக்க புதிய அறிவிப்பு!

நியூயார்க் மாகாணத்தில் அதிகரித்து வரும் எலிகளை கொல்ல, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு வருடத்திற்கு ரூ.1.20 கோடி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூயார்க்கில் மட்டும் சுமார் 80 லட்சம் எலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார பிரச்சனை ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முன்னதாக ஏற்கனவே, எலிகளை கொல்ல அதிகாரிகளை நியமித்திருந்தது.

அதனை தொடர்ந்து நியூயார்க் நகர மேயர் தற்போது எலிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் வல்லுநரான கேத்லீன் என்பவரை எலிகளை கடுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள துறையின் இயக்குனராக நியமித்து, அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு 1.26 கோடி லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், அங்கு எலி தொல்லை அதிகரித்து வருவதால், எலிகளை கொல்லும் பதவிக்கு வரும் அதிகாரிகளுக்கு வருடத்திற்கு ரூ.1.20 கோடி சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

தொடர் தோல்வியில் டெல்லி!... கங்குலியை கண்டுக்கொள்ளாத விராட் கோலி!... வைரலாகும் வீடியோ!... ரசிகர்கள் அதிர்ச்சி!

Mon Apr 17 , 2023
ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் […]

You May Like