fbpx

‘அட்ஜஸ்ட்மெண்ட்’..!! ’ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்குவேன்’..!! ஓபனாக பேசிய பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா..!!

சீரியல் பிரபலமானால் அதனுடன் சேர்ந்து நடிக்கும் கதாபாத்திரங்களும் பிரபலமாகிவிடுவர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP ரேட் குறைந்து செல்லும் ஒரு சீரியல் என்றால், அது பாக்கியலட்சுமி தான். இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா கூறிய வார்த்தைகள் தான் தற்போது வைரலாகி வருகின்து. டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில், இவர் சமீபத்தில் கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பல தகவல்களை கூறியுள்ளார். அங்கு அவரிடம் நீங்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளீர்களா? என கேட்டபோது, ’இல்லை அப்படி செய்திருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப்போகிறேன். அப்படி செய்திருந்தால், எனது கேரியர் எங்கோ சென்றிருக்கும் என கூறியதோடு சீரியலில் நடிப்பதற்காக நாள் ஒன்றிற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும்’ கூறினார்.

Read More : கங்கை நீரை உங்கள் வீட்டில் வெச்சிருக்கீங்களா..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

'கோவிஷீல்டு மட்டுமில்லை.. கோவாக்சின் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்..!' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Thu May 16 , 2024
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட 30% க்கும் அதிகமானோர் 1 வருடத்திற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்ற அறிக்கை வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது ‘கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்’ என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. […]

You May Like