fbpx

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை..!! வெளியானது புதிய அறிவிப்பு..!! தேதி மேலும் நீட்டிப்பு..!!

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, செப்டம்பர் 30ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு மற்றும் துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனைப் போலவே முதுகலை செவிலியர் மருந்தியல் பிசியோதெரபி படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விஸ்வகர்மா திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்...! மத்திய நிதிச் சேவை செயலாளர் ஆலோசனை...!

Mon Oct 16 , 2023
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை விரைந்து அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். பாரம்பரிய கைவினை மற்றும் திறன்களில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தடையற்ற பதிவு, விரைவான சரிபார்ப்பு ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாநில அரசு களப்பணியாளர்களை மத்திய நிதிச்சேவைகள் […]
ஜனவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால்..!! மாதம் ரூ.50,000..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like