fbpx

வில்வித்தையில் அரைஇறுதிக்கு முன்னேற்றம்..! கபடியில் அபார வெற்றி.., ஆசிய கோப்பையில் அசத்தும் இந்தியா..!

ஆசியா விளையாட்டு தொடர் இந்தியாவுக்கு நன்றாக அமைந்து வருகிறது என்றே கூறலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய குழுவை அனுப்பியுள்ளது. இந்திய இதுவரை 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

60 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது இந்தியா. 7 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் ஆகியவை இதில் அடங்கும். மேலும் இன்றைய தினம் கபடி போட்டியில் குரூப் ஏ பிரிவின் 5வது போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் 55-18 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் இன்றைய தினம், கிரிக்கெட் காலிறுதிப்போட்டியில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. வில்வித்தை காம்பௌண்ட் பெண்கள் தனிநபர் காலிறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை அதிதி.

ஆசியா விளையாட்டு தொடர் புள்ளிப்பட்டியல் :

நிலைநாடுGoldSilverBronzeTotal
1சீனா1478142270
2ஜப்பான்334445122
3தென் கொரியா313963133
4இந்தியா13242360
5சீன தைபே12101739
6உஸ்பெகிஸ்தான்11141843
7தாய்லாந்து1071633
8டிபிஆர்கே710522
9ஹாங்காங், சீனா6152344
10பஹ்ரைன்61411

Kathir

Next Post

6-ம் தேதி தான் கடைசி நாள்...! வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Tue Oct 3 , 2023
நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு & மாவட்ட […]

You May Like