fbpx

2,00,000 க்கும் மேற்ப்பட்ட கால்நடைகள் பலி.. இது தான் காரணம்.!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகின்ற கடும் குளிரின் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

சாலை முழுவதிலும் பணி அடர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தானது முற்றிலும் தடைப்பட்டு இருக்கிறது. வீடுகள் கட்டிடங்களின் மேல் பணி மூடப்பட்டு இருப்பதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவின் காரணமாக 150 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.

மேலும் 20 மாகாணங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன. தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொண்டு நிறுவனங்கள் பேரிடர் காலங்களில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

Baskar

Next Post

நட்பு, காதலாகி, காதலே பெண்ணுக்கு எமனான சோகம்.. சென்னையில் பகீர்.!

Sat Jan 28 , 2023
சென்னையில்  உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி […]

You May Like