fbpx

BREAKING | அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது ஆப்கான்..!! போராடி தோற்ற வங்கதேசம்..!! சோகத்துடன் வெளியேறிய ஆஸ்திரேலியா..!!

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி தரப்பில் ரிஷத் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில், முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

Read More : மக்களே..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!! கவனமா இருங்க..!!

English Summary

For the first time in the World Cup series, the Afghanistan team has advanced to the semi-finals.

Chella

Next Post

மொபைலில் சார்ஜ் சீக்கிரம் காலி ஆகுதா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.. இனி பிரச்சினையே இருக்காது!!

Tue Jun 25 , 2024
Now that we can't even go out without our mobiles, let's see how we can increase our mobile battery without draining it quickly.

You May Like