fbpx

கேரளாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி..!

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செம்பங்குளம் பம்பா நதியில் துவங்கியது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு பந்தயம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பம்பா நதியில் மீண்டும் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த கேரளாவின் புகழ் பெற்ற நேரு கோப்பைக்கான படகு போட்டியை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
image
இந்த படகு போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. செம்பகுளம் படகு போட்டியில் வெற்றி பெறும் படகு, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட கேரள போலீசாரால் ஓட்டப்பட்ட செம்பங்குளம் படகு முதல் இடத்தை பிடித்தது.

Chella

Next Post

இந்த 4 பிரபலமான செயலிகளை தடை செய்த கூகுள்.. நீங்களும் உடனே டெலிட் பண்ணுங்க..

Wed Jul 13 , 2022
கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 4 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன, அவை மொத்தம் 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயலிகள் ஆபத்தான தீம்பொருளைக் கொண்டுள்ளதால், பயனருக்குத் தெரியாமலேயே விலையுயர்ந்த சந்தாக்களுக்குப் பதிவுசெய்து அவர்களின் பணத்தைத் திருடலாம். எனவே பயனர்கள் உடனடியாக இந்த செயலிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த 4 பயன்பாடுகளிலும் தீம்பொருள் இருப்பதை முதலில் […]

You May Like