fbpx

ஊரையே காலி செய்துவிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்..!! எதற்காக..? எங்கு தெரியுமா..?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பூங்கரங்கம் எடுத்தல், மாவிளக்கு போன்ற பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிராமங்கள் செழிக்கவும், கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், நோய் நொடி இல்லாமல் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் செழிப்புடன் வாழ எல்லையில் உள்ள எல்லை அம்மனுக்கு வழிபாடு செய்வதற்காக கிராம மக்கள் ஊரை விட்டு ஒரு நாள் காலி செய்து சென்றனர். பின்பு எல்லை அம்மனுக்கு வழிபாடு செய்து ஊரில் உள்ளே நுழைவதற்கு கிடா வெட்டி பூஜைகள் செய்து ஊர் கிராம மக்கள் ஊருக்குள் நுழைந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

Chella

Next Post

அந்த மாதிரி விஷயத்தில் தமிழ் ஹீரோக்கள் ரொம்ப மோசம்

Fri Jun 16 , 2023
குஷ்புக்கு அடுத்தபடியாக சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். கடைசியாக தமிழ் சினிமாவில் அவருடைய நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தாய்க் கிழவியாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டு சென்றார். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தான் ஹீரோயின் நடிக்க வேண்டும் என்பதற்கு விதிவிலக்காக நல்ல கதாபாத்திரங்களாக இருந்தால் நித்யா மேனன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறிய சம்பவம் தான் […]

You May Like