fbpx

100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்..!! இந்த 13 நாட்களில் மனித இழப்பு, இயற்கை சீற்றங்கள் நிகழும்..!! பிரபல ஜோதிடர் எச்சரிக்கை..!!

100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டு உருவாகும் மோசமான காலத்தால் குறிப்பிட்ட 13 நாட்கள் உலகத்திற்கு பிரச்சனை வரும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய பிரபல ஜோதிடர் அனிஷ் வியாஸ், ”ஜோதிடர்கள் பேரிடர் காலமாக கருதப்படும் ஆஷாட மாதம் தான் தற்போது வரவுள்ளது. இதனால் அசுப காரியங்கள் நடைபெறும் என எச்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த தற்செயல் நிகழ்வு மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. எனவே, இந்த 13 நாட்கள் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்.

ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை தத்ய திதி மற்றும் சதுர்த்தி திதிகள் குறைவதால் இந்த 13 நாள் பக்ஷம் உருவாகிறது. இந்த நாட்களில் மனித இழப்பு, நோய் தொற்று, பணவீக்கம், இயற்கை சீற்றங்கள், சண்டைகள், சச்சரவுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கெட்ட காலம் உருவாகியுள்ளதால், யாரும் இந்த நாட்களில் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

Read More : Kallakurichi | கையை பிடித்து கதறி அழுத பெண்..!! ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்..!!

English Summary

After 100 years, there is a shocking news that the world will be troubled for 13 days due to a bad period in 2024.

Chella

Next Post

விஷச் சாராய மரணம்...! CBI விசாரணை கோரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை...!

Fri Jun 21 , 2024
Annamalai wrote to Amit Shah seeking CBI probe

You May Like