fbpx

கோடை விடுமுறையை முன்னிட்டு பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!! பயணிகள் கடும் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மக்கள் தினம்தோறும் தங்கள் பயணத்தை பேருந்து, ரயில் மற்றும் விமானங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே பயணம் செய்து தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 13 ஆயிரம் ரூபாயாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்களில் செல்வதை விட விமானத்தில் செல்வதால் குறைந்த நேரத்தில் சென்று விட முடியும் என்பதால் பெரும்பாலானோர் விமானத்தில் பயணிக்கின்றனர். ஆனால், தற்போது விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இன்று (ஏப்.23) 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..?

Sun Apr 23 , 2023
கோடை காலம் தொடங்கிவிட்டாலே இந்தியாவில் பல இடங்களில் வெயில் உச்சத்தைத் தொடும். அதுவும் இந்தாண்டு பிப்ரவரி மாதமே கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது. இந்தாண்டு கோடை கால வெப்பம் என்பது முந்தைய ஆண்டுகளை விட தீவிரமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப வெயில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி […]

You May Like