fbpx

#Driving Licence: ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் இவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்…! மத்திய அரசு

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 26, ஆகஸ்ட் 2022 அன்று அறிவிக்கை வெளியிட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்தநிலையில், இந்த திருத்தத்தின் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு க்யுஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 எடுக்கலாம்.. இந்த கணக்கு இருந்தால் போதும்...

Tue Aug 30 , 2022
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய கடந்த 2014, ஆகஸ்ட் 28,-ம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) கணக்கு இருந்தால், […]

You May Like