fbpx

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அரியர் தேர்வுகள் ரத்து..!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

மருத்துவர்களுக்கு உத்தரவு! ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கவேண்டும்!… பிராண்டுகள் வேண்டாம்!…

Fri Aug 18 , 2023
மருத்துவர்கள் பிராண்டு மருந்துகளை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மருத்துவர்கள் பிராண்டு மருந்துகளை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். “ஒவ்வொரு RMPயும் (பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரும்) பொதுவான பெயர்களைப் பயன்படுத்தி […]

You May Like