fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை..!! அமைச்சர் காந்தி அறிவிப்பு..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 3.31 கோடி லட்சம் எண்ணிக்கையிலான இலவச வேட்டி, சேலைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 115 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17,391 பள்ளி மாணவர்களுக்கு 8.39 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலைகள் இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதற்காக 1.68 கோடி லட்சம் சேலைகள், 1.63 கோடி லட்சம் வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்படும் சேலைகளில் 15 ரகங்களும், வேட்டிகளில் 5 ரகங்கள் இடம் பிடித்து இருக்கிறது” என்றார்.

Chella

Next Post

கொடூரம்.! "காதலன் ரேப்…" தற்கொலை செய்துக்கொள்ள சென்ற காதலி.! 9 பேர் கதற கதற கற்பழிப்பு…!

Wed Jan 3 , 2024
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் 11 பேரால் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது காதலர் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு வைத்து அந்த […]

You May Like