fbpx

நெருங்கி வரும் சுனாமி..!! அதிகாலையிலேயே ஆட்டம் காட்டிய கட்டிடம்..!! தெறித்து ஓடும் மக்கள்..!!

கிரீஸ் நாட்டில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கிரீஸ் நாட்டில் இன்று (நவ.21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) படி, இந்த நிலநடுக்கம் கிரேக்கத்தில் உள்ள Siteia விற்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் சுனாமி..!! அதிகாலையிலேயே ஆட்டம் காட்டிய கட்டிடம்..!! தெறித்து ஓடும் மக்கள்..!!
கோப்புப் படம்

இந்த நிலநடுக்கம் வட ஆப்பிரிக்கா வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாருக்கும் காயங்கள் அல்லது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், மக்கள் அனைவரும் கடற்கரை பகுதியில் இருந்து உயரமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிரீஸ் நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மதம் மாற மறுத்த காதலியை துடிதுடிக்க காதலன் செய்த கொடூரம்.!

Mon Nov 21 , 2022
உத்தர பிரதேச மாநில பகுதியில் சுபியான் என்பவர் லக்னோ நகரில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் நிதி குப்தா என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இருவருமே காதலித்து வந்த நிலையில், சில நாட்களாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததுள்ளது.  இதற்கிடையில் குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுபியான் மீது காவ‌ல்துறை‌யில் புகார் கொடுத்துள்ளனர். இளைஞர் […]

You May Like