விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதில், நீங்க என்ன கேம் பிளான் போட்டு வந்தீங்க என அர்ச்சனாவை பார்த்து விஷ்ணு கேக்க, நான் எமோஷனலா பிரேக் ஆகிறது உங்களுக்கு ஜாலியா இருக்கா என அர்ச்சனா ஆவேசமாக பேசுகிறார். இதை தொடர்ந்து ஒரே கயிற்றில் விஷ்ணு, பூர்ணிமா, அர்ச்சனா ஆகியோரது கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை கழட்டி எரிந்து விட்டு கிளம்புகிறார் அர்ச்சனா.