fbpx

இதை குடித்தால் புற்றுநோய் வராது..!! ஆனால், ரொம்ப ஆபத்து..!! ஜாக்கிரதையா இருங்க..!!

ஆண், பெண் இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும். இது இதயத்தை பாதுகாக்கும். வயதாகும் நேரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது. இதில் நன்மையான விஷயங்கள் இருந்தாலும் தீங்கு விளைவிக்க கூடிய பிரச்சனைகளும் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்க கூடியது. பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் ஒயின் நல்லதல்ல.

இந்த ஒயினில் ஒரு கிராம் மாவுப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது. அதேபோல ஒரு கிராம் புரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. ஆனால், ஒரு மில்லி லிட்டர் மதுவில் மட்டுமே கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் ஒயின் காரணமாகிறது. இந்த பிரச்சனைகள் ஒயினில் இருந்து வரக்கூடியதாகும். நிறமற்ற ஒயினை விட சிவப்பு நிற ஒயினில் நிறைய நன்மைகள் உள்ளன.

Read More : அலுவலகம் செல்பவர்கள் இந்த விஷயத்தை மட்டும் மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் இருக்கு..!!

English Summary

In this post, we can see what are the dangers of drinking wine for both men and women.

Chella

Next Post

தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி...! மீனவ குடும்பங்களுக்கு நாள் தோறும் ரூ.350 உதவித்தொகை...!

Tue Jul 30 , 2024
Daily stipend of Rs.350 to fishermen families

You May Like