fbpx

BBA, MBA முடித்தவர்களா நீங்கள்?… காத்திருக்கு தமிழக அரசு வேலை!… மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் காலியாக உள்ள மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது காலியாக உள்ள Milk Distributor பதவிக்கு கல்வித்தகுதி BBA, MBA முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை. வயதுவரம்பு: 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12 ஜூலை 2023 ஆகும். கூடுதல் விவரம் அறிய: https://aavin.tn.gov.in/web/guest/home தெரிந்துக்கொள்ளலாம்.

Kokila

Next Post

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை!... புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

Thu Jul 6 , 2023
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க 12 மாத காலம் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு […]

You May Like