பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் Civilian Medical Officer காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS/ Degree / PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 55,000/- ஊதியம் வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து THE DIRECTOR,CABS, WIND TUNNEL ROAD,BELUR, YEMLUR POST,
BANGALORE- 560 037 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!... ஊராட்சி ஒன்றியத்தில் வேலை!... மாதம் ரூ.50,000 வரை சம்பளம்!... மிஸ் பண்ணிடாதீங்க!
Sun Apr 9 , 2023
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுலவகத்தில் வேலை பார்ப்பதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் ஆகிய பணிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது […]

You May Like
-
2024-06-29, 12:39 pm
ஆற்றை கடக்க முயன்ற பீரங்கி..!! திடீரென வந்த வெள்ளம்..!! 5 ராணுவ வீரர்கள் மரணம்..!!
-
2023-10-26, 5:40 am
இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது..!
-
2024-12-26, 2:38 pm
உங்க சேமிப்பை டபுளாக்கணுமா? அப்ப உடனே இந்த கணக்கை தொடங்குங்க…
-
2023-06-24, 3:07 pm
தொழிலாளி கொலை, 7 பேர் கொண்ட கும்பல் கைது..!