பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி – எம்.எஸ்சி படித்திருக்கவேண்டும். சம்பளம் – மாதம் ரூ.25000 முதல் ரூ.31000 வரை இருக்கும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி – https://bdu.ac.in/-ல் அறிந்துக்கொள்ளவும். முகவரி – Bharathidasan University, Palkalaiperur, Tiruchirappalli – 620 024. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி – ஏப்.16.2023 ஆகும்.