fbpx

மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா..? 50 முதல் 100 சதவீதம் வரை..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழகத்தில் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது. இதனால், தமிழகத்தில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50% முதல் 100% வரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மின்சார வானங்களின் விலை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின்சார வாகனம் வாங்கப் போறீங்களா..? 50 முதல் 100 சதவீதம் வரை..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் விதமாக, புதிய மின்சார கொள்கையை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மின்சார வானங்கள் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை விலக்கு தொடர்ந்து வழங்கப்படும். இந்த முடிவுக்கு முதலமைச்சர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மின்சார வாகனம் வாங்க விரும்புவோர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Chella

Next Post

Hero நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Fri Jan 13 , 2023
Hero நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் NVH Testing Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத […]

You May Like