fbpx

நீங்கள் UTI-யால்அவதிப்படுகிறீர்களா!…வராமல் தடுப்பது எப்படி!…

UTI(Urinary Tract Infection)என்பது சிறுநீர் பாதை தொற்று ஆகும். இந்த காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல் ஆண்கள்,பெண்கள் என அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் நம் உடலில் இல்லாததால் தான். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் பாதையில் எரிச்சளுடன் வலியை உணர்தல் போன்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒரு சில நேரங்களில் சிறுநீரக பாதை தொற்று சிறுநீரகங்களை செயலிழக்க வைத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தடுக்கும் முறைகள்: உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். வெளியே வாங்கிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பொது கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சுத்தமான கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் கொழுப்பு நிறைந்த மீன்கள், பால்பொருட்கள், வைட்டமின் டி மாத்திரைகள் போதுமான அளவு சூரியஒளி நம் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் சிறுநீர் பாதை தொற்றை தடுக்கலாம்

Maha

Next Post

'10th/ITI' தேர்ச்சி பெற்றவரா.?தென்னக ரயில்வே வேலை வேலைவாய்ப்பு..!! 2700+ காலியிடங்கள்.!

Sun Feb 4 , 2024
தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 2700 க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 15-ஆக இருக்க வேண்டும். மேலும் […]

You May Like