fbpx

குழந்தை இல்லையென கவலையா?… இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்கள்!… எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

சப்பாத்தி கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது. சப்பாத்தி கள்ளியில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் நார்சத்தும் நிறைந்து உள்ளது. சர்க்கரை நோய்க்குக் சப்பாத்திக் கள்ளிப் பழம் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. பழத்தை எச்சரிக்கையாகப் பறித்து, சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் முட்கள் உள்ள பகுதியைக் கல்லில் தேய்த்து முட்களை அகற்ற வேண்டும்.பழத்தின் தோலை எடுத்த பிறகு, அதனுள்ளே இருக்கும் விதைகள் நிறைந்த சதைப் பகுதியை சாப்பிட வேண்டும்.

அந்த சதைப்பகுதி இரத்தச் சிவப்பாகவும், நல்ல இனிப்புச் சுவையுடனும் இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது. இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும். வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும். பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நாம் உணர்ந்து இருக்கிறோம்.

சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம். உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட்டால் கறைந்து விடும். அதுவும் அக்குள், கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும். நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை சாப்பிட்டால் உடனடியாக குணமாகிவிடும் .

ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது. சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.

கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க முடியும். இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

Kokila

Next Post

வங்கிகளில் கடன் வாங்க கஷ்டப்படுகிறீர்களா…..? அப்படி என்றால் இது உங்களுக்கான அறிவிப்புதான்…..! ஜூலை 15 முதல் 20 வரையில் தமிழ்நாடு முழுவதிலும் அதிரடி……!

Wed Jul 5 , 2023
பொதுமக்களை பொறுத்தவரையில் தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் வீடு கட்டுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவது, மேலும் கட்டிய வீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டுக் கடனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் முயற்சி பெரிதாக பலனளிப்பதில்லை. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற 6 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் […]

You May Like