fbpx

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…! 3 ஆண்டில் 13 லட்சம் பெண்கள் காணவில்லை…! மத்திய அரசு தகவல்

2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பேர், இரண்டாவது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

2019 முதல் 2021 வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ராஜ்யசபாவில் தெரிவித்தார். “2019 ஆம் ஆண்டில், காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 82,084 மற்றும் 3,42,168 ஆகவும், 2020 ஆம் ஆண்டில், 79, 233 சிறுமிகளும், 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர்” என்று அவர் கூறினார்.

Vignesh

Next Post

கார் லோகோக்களின் பின்னால் மறைந்திருக்கும் வித்தியாசமான கதைகள்!… அறிந்துகொள்வோமா?

Wed Aug 2 , 2023
எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றி பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது அவற்றின் லோகோவாகும் (இலட்சினை). சில சந்தர்ப்பங்களில் இந்த லோகோக்கள் காரணமாகவே சில தயாரிப்புகள் அல்லது சேவைகள் பிரபலமாகிவிட்டன. அந்த வகையில் சில வாகனங்கள் முதலிடத்தைப் பெறுகின்றன. வாகனங்கள் அவற்றின் பிராண்ட் அல்லது பிராண்ட் பெயர் காரணமாக சந்தையை உருவாக்கிக்கொண்ட ஒரு தயாரிப்பாகும். எனவே இந்த லோகோ அல்லது ஒரு வாகனத்தின் சின்னம் அந்த சந்தையை பாதுகாப்பதில் பெரும் […]
கார் வாங்க போறீங்களா..? புத்தாண்டு முதல் அதிரடியாக உயரும் கார்களின் விலை..!! வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்..!!

You May Like