fbpx

கலைஞர், அப்துல் கலாமின் பாராட்டை பெற்ற பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்..!! இவர் யாரென்று தெரியுமா..?

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார். அவருக்கு வயது (90).

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் (90) உடல்நலக்குறைவால் மதுரையில் இன்று காலமானார். ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர்.

அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். மேலும், அவர் ’திருக்குறள் காட்டும் நமது நாகரிகம்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் காலமான அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானது..!! பீதியை கிளப்பும் 'Disease X'..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Tue Jan 23 , 2024
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து வரும் நிலையில், மற்றொரு ஆபத்தான புதிய நோய் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். நோய் X (Disease X) என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் இந்த நோய் குறித்து ஆலோசித்து வருகிறது. கொரோனா வைரஸை விட நோய் X 20 மடங்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நோய் […]

You May Like