fbpx

’யாருக்கு உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’..!! ’கேப்டன் வீடு திறந்தே இருக்கிறது’..!! பிரேமலதா உருக்கமான வீடியோ..!!

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத பிரேமலதா விஜயகாந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”யாருக்கு உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். கேப்டன் வீடு திறந்தே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ள முடியாதவர்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

'விஜயகாந்தை காவு வாங்கிய அரசியல்’..!! ’ஆரோக்கியத்துல தோத்துட்டாரு’..!! நினைவேந்தல் நிகழ்ச்சியில் வேதனை..!!

Sat Jan 20 , 2024
விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராஜ்கிரண், ”என் தம்பி விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான […]

You May Like