fbpx

‘Asteroid 2024 YR4’ விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்புகள் முன்பைவிட அதிகம்..!! மும்பை, கொல்கத்தாவுக்கு அழிவு..!! நாசா எச்சரிக்கை..!!

2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2032ஆம் ஆண்டில் 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று நாசா தெரிவித்துள்ளது.

இது பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு 2.6இல் 3.1%ஆக உயர்ந்துள்ளது. 8 மெகா டன் ஆற்றலை வெளியிடும் இந்த விண்கல், ஷிரோஷிமா அணு குண்டை விட 500 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அழியலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

Read More : டிவி-க்களின் விலை 7% உயருகிறது..? மார்ச் மாதம் முதல் அமல்..!! என்ன காரணம் தெரியுமா..? தொழில்துறை வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

NASA has warned that the chances of asteroid 2024 YR4 hitting Earth are higher than ever.

Chella

Next Post

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்..!! - EPS காட்டம்

Wed Feb 19 , 2025
Edappadi Palanichamy pointed out that 12 incidents of sexual violence took place in Tamil Nadu yesterday.

You May Like