fbpx

அடேங்கப்பா..!! கொட்டிக் கிடக்கும் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள்..!! பாதிரியாரின் பலான லீலைகள் அம்பலம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை தந்தது. மேலும், இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில், இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடல் முத்தமழை பொழிவது என பல்வேறு காட்சிகள் வெளியானது. இதையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். 

இந்நிலையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் மீது பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, பாதிரியாரின் லேப்டாப்பை சோதனை செய்தபோது சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் அதில் இருந்தன. இதை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு  15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

’சூர்யவம்சம்’ படத்தில் நடித்த குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

Tue Mar 21 , 2023
90-களில் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்களை கூட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்தவகையில், சரத்குமார், ராதிகா, தேவையானி என பலர் நடிப்பில் வெளியான ஒரு படத்தை 25 வருடங்களுக்கும் மேலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது ’சூர்யவம்சம்’ படத்தை தான். இப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஹேமா. இவர் அப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் […]

You May Like