fbpx

அடேங்கப்பா..!! கிராமங்களை விட நகரங்களின் நிலைமை ரொம்ப மோசம்..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாக இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 சதவீதமாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை 8.96%இல் இருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலையின்மை 7.55%-லிருந்து 7.44 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அடேங்கப்பா..!! கிராமங்களை விட நகரங்களின் நிலைமை ரொம்ப மோசம்..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கடந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியா ஜிடிபி வளர்ச்சியில் மட்டும் மொத்த கவனத்தையும் மத்திய அரசு செலுத்துகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞர்களின் திறன் மேம்பாடு, ஏற்றுமதியைக் நோக்கமாகக் கொண்டு உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Chella

Next Post

’தனியா இருந்தா இப்படித்தான் பண்ணுவியா’..!! பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு தக்க பாடம் புகட்டிய பெண்..!!

Mon Jan 2 , 2023
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் நித்தமும் நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், பொதுவெளி உட்பட காணும் இடமெல்லாம் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே வேளையில் கட்டிய மனைவியே ஆயினும் அவர்களின் கண்ணியத்திற்கு குறைவை ஏற்படுத்தும் வகையிலான செயலில் எந்த ஆணும் ஈடுபட கூடாது என்ற சொல்லிக்கொடுத்து வளர்க்க இந்த சமூகம் தொடர்ந்து தவிர்த்து வருவதன் விளைவுதான் நாளுக்கு […]

You May Like