fbpx

அடேங்கப்பா..!! விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா..? நீங்களே பாருங்க..!!

கலக்கப்போவது யாரு 5 சீசன் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ரக்‌ஷன். இவர் தொகுப்பாளினி ஜாக்குலினுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே நன்றாக தொகுத்து வழங்கிய ரக்‌ஷன் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

இந்நிகழ்ச்சியை தாண்டி மக்கள் கொண்டாடிய குக் வித் கோமாளி இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு கலக்க வந்த கலைஞர்கள் லிஸ்டில் ரக்‌ஷனும் இருக்கிறார்.

தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருந்த ரக்‌ஷனுக்கு திருமணம் ஆகவில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவருக்கு திருமணம் நடந்து ஒரு மகள் கூட உள்ளாராம். இன்று அவர் முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை அழகிய வீடியோவாக எடிட் செய்து பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? என அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

அயோத்தி ராமர் கோவில்: "நிலநடுக்கமே அசைக்க முடியாது.." கற்களில் கட்டிடக்கலை அதிசயம்.!

Fri Jan 12 , 2024
உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 15-ம் தேதி முதல் ராமர் கோவிலின் திறப்பு விழா சடங்குகள் நடைபெற இருக்கிறது. இத்தனை காலமும் விழியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த குழந்தை பருவ ஸ்ரீ ராமரின் சிலை வருகின்ற […]

You May Like