fbpx

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! இன்று காலை 10 மணிக்கு வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில், டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! இன்று காலை 10 மணிக்கு வெளியீடு..!!

அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஜனவரி 9ஆம் தேதி இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தரிசன டிக்கெட் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் வாட்ஸ் அப்..!! எப்படி பார்ப்பது..? முழு விவரம் உள்ளே..!!

Mon Jan 9 , 2023
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பலருக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக தகுதியுடையவர்கள் பயன்பெற முடியாமல் போகின்றனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலமாக எவ்வாறு பயன் அடைவது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் மூலமாக […]

You May Like