fbpx

பெற்றோர்களே கவனம்!… 2வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை செய்யாதீங்க!… பல நோய்களை உண்டாக்கும்!

2வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (ஆண்டிபையோட்டிக் )கொடுக்கக் கூடாது. காரணம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயற்கையாகவே மனிதனின் உடலில் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய சக்தி உண்டு. இந்த எதிர்ப்பு சக்திகள் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வலி தாங்கும் கல் தான் சிலையாகும் என்பதற்கேற்ப, சிறிய, சிறிய நுண்ணுயிர் தாக்குதலால் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பெரியவர்கள் எடுக்கும் போது அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும்.

மருத்துவர்களும் அதிகப்படியான மாத்திரைகளை தங்களது பேஷண்ட்கள் எடுத்துக் கொள்வதை விரும்ப மாட்டார்கள். பெரியவர்களுக்கு இப்படியான பிரச்சனைகள் வரும் பட்சத்தில், இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (ஆண்டிபையோட்டிக் )கொடுக்கக் கூடாது என ஆய்வு மயோ க்ளினிக் ப்ரொஸிட்டிங்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது. மீறி கொடுப்பதால், உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் கொடுப்பதன் மூலம் நீண்ட கால சுகாதார சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

டெங்கு காய்ச்சல்..‌ 6 பேர் உயிரிழப்பு...! இது தான் முக்கிய அறிகுறிகள்…! உயிருக்கே ஆபத்து நிகழும்…!

Sun Jun 18 , 2023
மழைக்காலம் குறித்த கவலையளிக்கும் வகையில், கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படும் நோய் பருவமழையின் போது எளிதில் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், மழைப்பொழிவு அதிகரிப்பால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது…? டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 4 நெருங்கிய […]

You May Like