fbpx

Kathir

Next Post

பெரும் சோகம்… விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி…! 80க்கு மேற்பட்டோர் காயம்…!

Sat Aug 26 , 2023
மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுகள் 1977 இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) உருவாக்கப்பட்டது, மேலும் மொரிஷியஸ், சீஷெல்ஸ், கொமொரோஸ், மடகாஸ்கர், மயோட், ரீயூனியன் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இந்த தொடக்க விழாவை காண 50,000 பார்வையாளர்கள் விளையாட்டு மைதானத்தில் திரண்டிருந்தனர். […]

You May Like