fbpx

மக்களே கவனம்..!! ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்..!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்த ரேஷன் கார்டு அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது.

இதற்கிடையே, ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும். பெயரை நீக்கக் கூடாது. பெற்றோர்களும் குழந்தையின் ஆதார் எண் இணைக்க முன்வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

மாநகர பேருந்துகளுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமனமா..? திடீர் போராட்டத்திற்கு இதுதான் காரணமா..?

Wed May 31 , 2023
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தினம்தோறும் பயணித்து வருகின்றனர். இதற்கிடையே, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும், அடுத்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பேருந்துகளை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொமுச, சிஐடியு […]
மாநகர பேருந்துகளுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமனமா..? திடீர் போராட்டத்திற்கு இதுதான் காரணமா..?

You May Like