fbpx

மாணவர்களே மிக கவனம்..!! பணம் பறிபோகும் அபாயம்..!! இந்த இணையதளத்தில் யாரும் இதை செய்யாதீங்க..!!

மாணவர்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்போரிடம் இருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.

மாணவர்களே மிக கவனம்..!! பணம் பறிபோகும் அபாயம்..!! இந்த இணையதளத்தில் யாரும் இதை செய்யாதீங்க..!!

https://cbsegovt.com என்ற இணையதளம் போலியானவை என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இன்றைய காலத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாணவர்களை ஏமாற்றும் விதமாக இப்படி ஒரு மோசடி அரங்கேறி வருகின்றது.

Chella

Next Post

வெளிநாட்டிலிருந்து பரிசு..!! கன்னியாகுமரிக்கு வந்த அந்த ஃபோன் கால்..!! ரூ.10 லட்சத்தை சுருட்டிய வடமாநில இளைஞர்கள்..!!

Fri Dec 16 , 2022
பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து இலவச பரிசு பொருட்கள் தருவதாக கூறி நம்ப வைத்து சுங்க தேர்வை மற்றும் வரிகள் செலுத்த வேண்டும் என பல்வேறு கட்டங்களாக 9,49,000 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த […]

You May Like