ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை மோதுகின்றது.
நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் ஆயத்தமாகி வருகின்றது. இப்பேர்டி கெய்ரன்சியில் கஸாலி ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது.
யார் யார் போட்டியில் உள்ளனர்
நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்
மார்டின் கப்தில் , பின் ஆலென் , கேன் வில்லியம்ஸ் , டாம் லதாம் , டேரில் மிட்செல் , கிளென் பிலிப்ஸ் , ஜேம்ஸ் நீஷம் , மிட்செல் சாட்னர் , டில் சவுதி , லாக்கு பெர்குசன், பவுல்ட் , கான்வே, ஹென்றி , பிரஸ்வெல் , சீயர்ஸ்.
ஆஸ்திரேலியா வீரர்கள் பட்டியல்
ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி , மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் கேஷ்லேவுட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஷ், சீன் அப்போட்