fbpx

சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் ஃபோன்..!! 3 ஆக மடித்துக் கொள்ளும் வசதி.!! விலை எவ்வளவு தெரியுமா..?

சாம்சங் காலக்ஸியின் எஸ்23 எஃப்இ மாடல் போன் இன்னும் டிசைன் செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்னணு பொருட்களில் முக்கியமானது செல்போன்கள். இவை காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. பட்டன் போன், செங்கல் போன், வாக்கி டாக்கி, மிகச் சிறிய வகை போன் என தொடங்கி தற்போது போனையே கம்ப்யூட்டர் போல் ஆபரேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் சார்பில் Samsung Galaxy S23 FE எனும் போனை அறிமுகப்படுத்திவிட்டதாக பலர் கூறி வருகின்றனர்.

ஆனால், இதை சாம்சங் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், அந்த மாடலுக்கு பதிலாக இசட் ஃபோல்டு 5 மற்றும் ஃபிலிப் 5 என டிஸ்பிளேவை 3 ஆக மடிக்கும் வகையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது. இனிதான் இந்த போனை அறிமுகப்படுத்தினாலும் இந்த போனில் உள்ள ஸ்கிரீனை 3 ஆக மடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பிரித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எல்லாமே ஒரே நேரத்தில் ஒரே பேஜில் இருப்பது போல் இருக்கும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு மடிப்பாக மடிக்கும் டிஸ்பிளே போன் உருவானது. தற்போது 3 மடிப்பாக மடிக்கும் டிஸ்பிளே விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு கேலக்ஜி இசட் ஃபோல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலக்ஸி எஸ்21 எஃப்இ அறிமுகமானது. இன்னும் காலக்ஸி எஸ்22 எஃப்இ-யே இதுவரை டிசைன் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

26- 3- 2023 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….!

Sun Mar 26 , 2023
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொருத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கிறார்கள். அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதன் நிலையை மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மத்திய அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில், எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மட்டும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி […]

You May Like